அத்தியாயம் - 6
காஷ்மீர் குளிரின் தாக்கத்தில், ஒற்றை போர்வையை மட்டும் தன் மீது போர்த்தியபடி, சிறு நடுக்கத்துடன் தரையில் சுருண்டு கிடந்த முக்தா, விடியலின் உணர்வு எட்டியதும், சட்டென எழுந்தவளாக மதன் இருக்கிறானா என்று தான் முதலில் பார்த்தாள்.
இரவு கதவை பூட்டி விட்டு சென்றவன் இன்னும் வரவில்லை என்பதை...