அத்தியாயம் - 6
"ஸ்வாதி எல்லாத்தையும் என் பேக்ல எடுத்து வச்சிட்டியா" தலைக்கு குளித்த அளவான கூந்தலை டேபிள் ஃபேனுக்கு நேராக நின்று உளர்த்தியபடியே பரபரத்தாள் கவி.
"ம்ம்.. எல்லாம் எடுத்து வச்சிட்டேன் கவி.. உன் சர்ட்டிபிக்கேட்ஸ், வாட்டர் பாட்டில், உன் ஸ்பெட்ஸ் பாக்ஸ், செலவுக்கு பணம் அப்புறம்...