கள்வனே! கள்ளும் தேனடா!
அத்தியாயம் - 1
ஜம்மு காஷ்மீர் என்றாலே இயற்கை அழகிற்கு பேர் போன ஊர் தானே! பசுமையான பள்ளத்தாக்குகளும், பனி போர்த்திய மலைகளையும் காணவே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
கம்பீரத்தின் அழகினை மொத்தமும் ஒருங்கே கொண்ட காஷ்மீரில், ஆபத்தும் நிறைந்திருப்பது தான்...